சூலைத் திங்கள் 7, 8 நாள்களில் பிரான்சு திரான்சி பெரு நகரில் தமிழிலக்கிய உலக மாநாடு

Spread the love
அன்புள்ள ஆசிரியர்   அவர்களுக்குப்

பணிவு வணக்கம்

வரும் சூலைத் திங்கள் 7, 8 நாள்களில்
பிரான்சு திரான்சி பெரு நகரில்
தமிழிலக்கிய உலக மாநாடு நடைபெற  உள்ளது.
அதற்கான அழைப்பிதழ், கையேடு இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன.
வர இயலாதவர்கள் வாழ்த்து அனுப்பின் பெரிதும் மகிழ்வோம்.

இவற்றைத் தங்கள் இதழில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நனி நன்றியன்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ
தலைவர்
தமிழிலக்கிய உலக மாநாடு
பிரான்சு.
இணையதள முகவரி
http://tamlitworldconf.wordpress.com/

Series Navigationஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 26)தாகூரின் கீதப் பாமாலை – 20 இரவின் மந்திர சக்தி !