சொல்வனம் இணையப் பத்திரிகை 244 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 244 ஆம் இதழ் இன்று (11 ஏப்ரல் 2021) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

தேர்தல் திருவிழா – லோகமாதேவி

காருகுறிச்சியைத் தேடி… – லலிதா ராம்

மருந்தில்லா மருத்துவத்தின் மயக்கும் கதை -கடலூர் வாசு

மின்சக்தி விமானங்கள் – பானுமதி ந.

புவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும் – கோரா

கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’  – கடலூர் வாசு (மொழியாக்கம்)

பய வியாபாரியா ஹிட்ச்காக்? – பஞ்சநதம் (மூலம்: ஜான் பான்வில்)

குங்குமப்பூவே! – லோகமாதேவி

மொபைல் தொடர்பாடல் வரலாறு-2G பாகம் 2 – கோரா

விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து  -(பாகம் 21)  ரவி நடராஜன்

நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே – குளக்கரைக் குறிப்புகள்: பானுமதி ந.

கவிதைகள்:

குமிழிகள் சுமக்கும் பால்யம் – குமார் சேகரன்

அலைகள் – ஆனந்த் குமார்

வ. அதியமான் கவிதைகள்

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

திரை விலகிய அறையின் அதிசயங்கள் – வேணு தயாநிதி

சரவணன் அபி கவிதைகள்

நாவல்:

மின்னல் சங்கேதம் – வங்க நாவல் பாகம் 5 பிபூதி பூஷன் பந்த்யோபாத்யாய் – (தமிழாக்கம்: சேதுபதி அருணாசலம்)

கதைகள்:

ஆடல் – கலைச்செல்வி

கதவுகளின் ரகசியக் கதைகள் – சோஃபியா ரெய் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

வில்வபுரத்து வீடு – சக்திவேல் கொளஞ்சிநாதன்

பள்ளத்தாக்கு மனிதர்கள் – கிரிஸ் ஆஃபட் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

சுமை – ஐ. கிருத்திகா

அவள், அழிவற்றவள் – லலிதாம்பிகா அந்தர்ஜனம் (தமிழாக்கம்: தி.இரா. மீனா)

ஆக்கா – கதீர்

தாச்சி – தெரிசை சிவா

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதுமிருப்பின் அவற்றை அந்தந்தப் படைப்பின் கீழேயே பதிவு செய்யலாம், அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது. அல்லது மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் படைப்புகள் ஏதுமிருப்பின் அவற்றை அதே முகவரிக்கு அனுப்பலாம். படைப்புகள் என்ன வடிவில் அனுப்பப்பட வேண்டும் என்று தளத்தின் முதல் பக்கத்தில் வலது பக்கம் தெரிவித்திருக்கிறோம்.

உங்கள் வரவை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigation‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்