சொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ்

Spread the love

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 254 ஆம் இதழ் செப்டம்பர் 12, 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

நாவல்:

இவர்கள் இல்லையேல் – பத்மா ஸச்தேவ்– டோக்ரி மொழி நாவல்- தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

மிளகு: அத்தியாயம் ஐந்து – இரா. முருகன்

 

கட்டுரைகள்:

காவிய ஆத்மாவைத் தேடி… -3  ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

ஒஹையோ நெடுஞ்சாலையில் அபோலோ – நம்பி

நீலக்கற்றாழையும் டெக்கீலாவும் – லோகமாதேவி

ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை – கொன்ராட் எல்ஸ்ட்டின் புத்தகத்திலிருந்து தமிழாக்கம்: கடலூர் வாசு

குருதி – லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம் – ரவி நடராஜன்

பாஸ்னியக் காப்பி – விக்கி

பிட்(காயினு)க்கு மண் சுமப்பவர்கள் – பானுமதி ந.

முதலியத்தை எதிர்க்கும் பொதுமம் – தைஸ் லிஸ்டர் (தழுவல் தமிழாக்கம்: கோரா)

நுனி மேய்வதா, நுட்ப அறிதலா – குறியீட்டு அட்டவணைகள்? – மைக்கெல் டெலகாடோ ( தமிழாக்கம்: உத்ரா)

இரண்டாவது சூரியன் – கோரா

கதைகள்:

நீள்ஆயுள் நிறைசெல்வம் – கமலதேவி

இடுகாட்டு மோட்சம் – தெரிசை சிவா

வெண்ணெய்த் தாழி – மதுரா

கவிதைகள்:

பெரும்பாதை – ஆமிரா பாலன்

லாவண்யா சத்யநாதன் கவிதைகள்

ஒரு வரிசையிலுள்ள மூன்று சிறிய பறவைகள்: ஸ்டீபன் கிரேன் – நளினி

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்தை எங்களுக்குத் தெரிவிக்க இரண்டு வழிகள் உண்டு.

  1. அந்தந்தப் பதிவுகளின் கீழேயே எழுதித் தெரிவிக்க வசதி செய்திருக்கிறோம்.
  2. மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி:solvanam.editor@gmail.com

தமது படைப்பை எங்களுக்கு அனுப்ப விரும்புவோர் பயன்படுத்தும் முகவரியும் அதேதான்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஸ்பேஸ் X ஏவிய விண்சிமிழ் முதன்முதல் நான்கு சுற்றுலா பொதுநபரை ஏற்றிச் சென்று பூமியை மூன்று நாட்கள் சுற்றி மீண்டது.    கிண்டா