சொல்வனம் இணையப் பத்திரிகையின் 261 ஆம் இதழ்

Spread the love

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 261 ஆம் இதழ் இன்று (26 டிசம்பர் 2021) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையை இந்த வலை முகவரியில் படிக்கலாம்: https://solvanam.com/           இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

 

கட்டுரைகள் :

நம் வீட்டைத் திரும்பிப் பார்த்தல் – EarthRise  – பதிப்புக் குழு

இன்சுலினும் அமெரிக்க மருத்துவமும் – லதா குப்பா

புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8 – ரவி நடராஜன்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச – உத்ரா

கி.ரா நினைவுக் குறிப்புகள் – 30 – அ. ராமசாமி

பண்டைச் சீன இலக்கியம் (Pre -Qin காலம்) – கோரா

லினன் – லோகமாதேவி

கோழி சிலம்ப, சிலம்பும் குருகெங்கும் – பானுமதி ந. [பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் தொடரின் 9 ஆம் பாகம்]

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேச – உத்ரா

 

நாவல்கள்:

மிளகு – அத்தியாயம் பனிரெண்டு – இரா. முருகன்

இவர்கள் இல்லையேல் – எட்டாம் பாகம்: பத்மா ஸச்தேவி / டோக்ரி மொழி நாவலின் தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

 

சிறு கதை:

ஹேர்கட்  – ராம்சந்தர

 

கவிதைகள்:

மேலெழும் கோள வடிவ வானம் – ஆமிரா பாலன்

பெருந்தொற்றின் பாடுகள் – கு. அழகர்சாமி

 

தவிர:

ஒலிவனம்: LISTEN TO THE FICTION: SOLVANAM AUDIO  பல அலைகளில் சொல்வனத்தில் பிரசுரமான கதைகளின் ஒலிப்பதிவு வடிவுகளைக் கேட்கலாம்.

கிண்டில் புத்தகங்கள் வடிவில் பல சொல்வனம் இதழ்கள் படிக்கக் கிடைக்கும்.

இவற்றுக்கான சுட்டிகள் முகப்புப் பக்கத்தில் கிட்டும்.

 

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைப் பதிய அந்தந்தப் பதிவின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சலாகவும் அனுப்பலாம். முகவரி: Solvanam.editor@gmail.com

படைப்புகளை அனுப்பவும் அதே முகவரியைப் பயன்படுத்தவும்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationசக்கரங்கள் நிற்பதில்லை! – மெல்பனில் நடந்த மல்லிகை ஜீவா நினைவரங்கு !  ஒரு பார்வை