சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ்

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 264 ஆம் இதழ் இன்று (13 ஃபிப்ரவர் 2022) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/  என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

 

கட்டுரைகள்:

சொல்லாத கதைகள் –  அம்பை

தனியாய் ஒரு போராட்டம் – எம். சிவசுப்ரமணியன்

குஹாவின் கோல்வால்கர் – 2ம் பகுதி – கொன்ராட் எல்ஸ்ட் ( தமிழாக்கம்: கடலூர் வாசு)

”சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை.” – அ. ராமசாமி (கி.ரா நினைவுக் குறிப்புகள்)

பிற மொழி இலக்கியம் மற்றும் ஈழ இலக்கியம் – வித்யா அருண்

சிக்கரி – லோகமாதேவி

அறியமுடியாமையின் பெயர் ராமன் – சுந்தர வடிவேலன்

மறுசுழற்சி விவசாயம் – ரவி நடராஜன்

பைடனின் ஆட்சிக்காலம்: ஆண்டறிக்கை – லதா குப்பா

யாயும் ஞாயும் – பானுமதி ந. (க்ரிப்டோ காயின்கள் பற்றிய கட்டுரை)

மொபைல்  தொடர்பாடல் வரலாறு- பகுதி 3- 3G – கோரா

நாவல்:

மிளகு: அத்தியாயம் பதினைந்து – இரா. முருகன்

பிருஹன்னளை – (இவர்கள் இல்லையேல் நாவல் பாகம் 11) பத்மா ஸச்தேவ் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

 

கதைகள்:

பள்ளி ஆய்வாளர் – எம். அத்தர் தகிர்  (தமிழாக்கம்: முனைவர் வீ. மணி)

ஒரு நாள் – ஸ்ரீரஞ்சனி

இருள்  – ஸிந்துஜா

 

கவிதைகள்:

நான்கு கவிதைகள்- கு.அழகர்சாமி

உங்கள் நிலம் – சரவணன் அபி

கமல தேவி : குறுங்கவிதைகள் நான்கு

 

இவை தவிர பல கதைகளும், கட்டுரைகளும் ஒலிப்பதிவுகளாகக் கிட்டுகின்றன. அவற்றுக்கான சுட்டிகளை தளப் பக்கத்தில் வலது ஓரத்தில் காணலாம்.

தளத்திற்கு வந்து படித்தபின், உங்கள் மறுவினைகளை அந்தந்தப் பதிவுகளின் கீழேயே இடுவதற்கு வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சலாக அனுப்ப முகவரி Solvanam.editor@gmail.com

படைப்புகள் அனுப்பவும் அதுவேதான் முகவரி.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஅன்பைப் பரிமாறும் தினம் காதலர்களுக்கு மட்டும்தானா?