சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 268 ஆம் இதழ்,  10 ஏப்ரல் 2022 (இரண்டாம் ஞாயிறு) அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற வலைத்தள முகவரியில் படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

எலும்புக்குள் குடிகொண்டிருக்கும் அசுரன்- மல்லிகார்ஜுன் மன்சூர்   எஸ். சுரேஷ்

கலாஸ்ஸோவின் டியெபோலோ பிங்க்: ஒளியின் நாடகம் – நம்பி (கலாஸ்ஸோவை வாசித்தல் தொடர் – இறுதிப் பாகம் 3)

 நெஞ்சில் துயில்கொள்ளும் ஒரு கவிதை – ஜமீலா நிஷாத்

 – (SPARROW ஆவண அமைப்பின் இந்தியப் பெண் சாதனையாளர்கள் பற்றிய கையேடுகள் தொடர்)

ஜமீலா நிஷாத்தின் தலைப்பிடாத சில கவிதைகள்ஜமீலா நிஷாத்

கடலைப் பயிரும் கார்வரும் – லோகமாதேவி

பருவநிலை மாற்ற ஆர்வலர்கள் (புவி சூடேற்றம்- பாகம் 15) – ரவி நடராஜன்

‘இந்திரப்ரஸ்தா’ – வகுப்புவாதப் பெயரல்ல கோன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் தொடர்

நாவல்:

மிளகு அத்தியாயம் பத்தொன்பது  -இரா. முருகன்

கதைகள்:

இயற்கைப் பரிமாற்றம்சிந்தியா பானு (தமிழாக்கம்:ஷ்யாமா)

செகண்ட் இன்னிங்ஸ்எஸ். சங்கரநாராயணன்

தபால் பெட்டிபிரஜேஷ்வர் மதன் (தமிழாக்கம் அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

 

கவிதைகள்:

முள்ளம்பன்றிலாவண்யா சத்யநாதன்

மனிதன்புஷ்பால ஜெயக்குமார்

தவிர

மற்றும் சொல்வனம் பிரசுரத்தின் கதை கட்டுரைகளின் ஒலிப்பதிவு வடிவுகளுக்கான அறிவிப்புகள், சுட்டிகள். 

 

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் படைப்புகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com      

படைப்புகளை அனுப்பவும் அதேதான் முகவரி.  

முகப்புப் பக்கத்தில் படைப்புகளை என்ன விதமாக அனுப்பவேண்டும் என்று தெரிவித்திருக்கிறோம். தயவு செய்து அதே வடிவுகளில் அனுப்புங்கள். அனுப்புமுன் தீரப் படித்துப் பிழை திருத்தி அனுப்புங்கள். சொல்வனம் தன்னார்வலர் நடத்தும் பத்திரிகை. இங்கு பிழை திருத்தி வெளியிடும் பணியைச் செய்ய ஊழியர்கள் இல்லை. உங்கள் உதவி இதில் இன்றியமையாதது.

 

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

 

Series Navigationகண்மறை துணி என்ற பிரதீபன் கவிதைத் தொகுதியை முன்னிட்டுஇன்று…