சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ்

Spread the love

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 276 ஆம் இதழ் ஆகஸ்ட் 14, 2022 அன்று வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

 

கட்டுரைகள்:

சிலை கொய்தலும் சில சிந்தனைகளும் – பானுமதி ந.

மகோன்னதத்திற்கான ஆயத்தம்  – நம்பி

காசில் கொற்றம்நாஞ்சில் நாடன்

பறக்கும்தட்டு – மீண்டும் ஒரு விவாதம்ரகுராமன்

காய்ச்சல் மரம் (சிங்கோனா)லோகமாதேவி

நீலமலைக் கள்ளன்உத்ரா

உயிரையும் தருவேன் உனைக்காணச. கமலக்கண்ணன்

வலி மொஹம்மத் வலிஅபுல் கலாம் ஆசாத்

 “காலாழ் களரில்” – புத்தக மதிப்புரைநாகரத்தினம் கிருஷ்ணா

விஞ்ஞானத் திரித்தல்கள் – முடிவுரைரவி நடராஜன்

 

நாவல்கள்:

வாக்குமூலம் – அத்தியாயம் 7வண்ண நிலவன்

ஏ பெண்ணே – 5கிருஷ்ணா ஸோப்தி (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

மிளகு – அத்தியாயம் இருபத்தேழு  இரா. முருகன்

 

சிறுகதைகள்:
கயோட்டீ கதைகள் சார்ல்ஸ் டு லிண்ட் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

நேர்மைக்கு ஒரு காம்பஸ் –2 அமர்நாத்

 

கவிதைகள்:

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

 

வாசகர்கள் பத்திரிகையின் தளத்துக்கு வந்து படித்தபின் தங்கள் கருத்துகள் ஏதுமிருப்பின் தெரிவிக்க அந்தந்தப் பதிவுகளின் கீழேயே வசதி செய்திருக்கிறோம். தவிர, மின்னஞ்சல் வழியே தெரிவிப்பதானால், முகவரி solvanam.editor@gmail.com.  எழுத்தாளர்கள் தம் படைப்புகளை அனுப்பவும் அதேதான் முகவரி. படைப்புகள், வோர்ட் அல்லது கூகிள் டாக்ஸ் வடிவமைப்பில் இணைப்பாக அனுப்பப்பட வேண்டும். இதர வகை அளிப்புகளை எங்களால் பயன்படுத்த முடியாது.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஅம்மன் அருள் மனப்பிறழ்வு