சொல்வனம் இணையப் பத்திரிகையின் 278 ஆம் இதழ்

Spread the love

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 278 ஆம் இதழ் இன்று (11 செப்டம்பர் 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/  இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கவிதைகள்:

சிக்கிம் – பயணக் கவிதைகள் –  ச. அனுக்ரஹா

பலகை முழுக்க நினைவுகள் – மஹேஷ்

ஒரு கணம் நாம் இழக்கலாம் வாழ்க்கை மற்றும் மரணம் குறித்த பிரக்ஞையை – வாங் யென் (சீனக் கவிதை) தமிழாக்கம்: ராமலக்ஷ்மி

புனித கெவினும் கரும்பறவையும் – ஷேமஸ் ஹீனி (தமிழாக்கம்: இரா. இரமணன்)

கட்டுரைகள்:

தெலுங்கு புதினங்களில் பெண்கள்- ஒரு பார்வை – டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்)

பாழ்மையினூடே மகோன்னதத்திற்கு: எலியட்டின் பாழ் நிலம் – நம்பிகிருஷ்ணன்

சரியும் அதிகாரமும், புரவலர்த் தேவையும்– பானுமதி ந.

ரஹ்பர் ஜவ்ன்பூரி – அபுல் கலாம் ஆசாத்

மலைவளி வீழ்த்து தருக்கள்! – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு தொடர் – பாகம் 10)

மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி) – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு)

கல்விக் கடனும், 2022 ஆம் ஆண்டின் அமெரிக்க நாடாளுமன்ற இடைத் தேர்தலும் – லதா குப்பா

நாவல்கள்:

வாக்குமூலம் – அத்தியாயம் 9 – வண்ணநிலவன்

மிளகு  அத்தியாயம் இருபத்தொன்பது – இரா. முருகன்

ஏ பெண்ணே – 7 – கிருஷ்ணா ஸோப்தி (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

சிறுகதைகள்:

ஒத்திகைக்கான இடம் – ஜிஃப்ரி ஹாஸன்

திருநடம் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்

பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள் – 1 – யூன் சோய் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

அன்னப்பறவை – பத்மகுமாரி

அலெக்சாந்தர் – மாப்பஸான் (மொழியாக்கம்: நா. கிருஷ்ணா)

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்தைத் தெரிவிக்க அந்தந்தப் பதிவின் கீழ் வசதி செய்திருக்கிறோம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com   படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வரவை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationபடிக்க வாஷ்யாமளா கோபு   அவர்கள்  எழுதி திண்ணை ஆகஸ்ட் 29 வெளிவந்த சிறுகதை “ஊமைச்சாமி”  ஆகஸ்ட் 2022 மாத சிறுகதையாகத் தேர்வு