சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று

Spread the love

 

அன்புடையீர்,                                                                                                                            23 அக்டோபர் 2022             

வாசகர்களுக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துகள். இனியதொரு நாளாக இது அமையட்டும்.

 

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று (23 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

 

சிறுகதைகள்:

ஒளியின் நிழல் – கலைச்செல்வி

சற்றே இனிக்கும் கரும்புகள் – இவான் கார்த்திக்

1957 – 1 செம்பருத்தி – அமர்நாத்

மங்களாம்பிகை – இரா. சசிகலா தேவி

பேராசிரியரின் கிளி – ஜெகதீஷ் குமார்

அவளும் – வி. விக்னேஷ்

குமிழி – லதா ரகுநாதன்

பார்வையின் கட்டுமானம் – த. அரவிந்தன்

நாவல்கள்:

ஏ பெண்ணே 10 – கிருஷ்ணா ஸோப்தி (இறுதிப் பாகம்) தமிழில்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

வாக்குமூலம் – 12 – வண்ணநிலவன்

மிளகு அத்தியாயம் முப்பத்திரண்டு – இரா. முருகன்

 

கட்டுரைகள்:

அண்ணே, சித்திரமும் நாப்பழக்கமாண்ணே?! – சுந்தர் வேதாந்தம்

பாப்பாத்தி என்னும் பரமேஸ்வரி – லோகமாதேவி

தெலுங்கு புதினப் பெண்கள் ஒரு பார்வை – பகுதி -4 –டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்)

ஆலமர் அவை – அறிதலின் எல்லைகள்-  நிறைவுப் பகுதி – பானுமதி ந.

அவனாம் இவனாம் உவனாம்.. – உத்ரா

ஜாவீத் அக்தர் – அபுல் கலாம் ஆசாத்

கவிதைகள்:

மூன்று கவிதைகள் – ஷாராஜ்

உபநிடத சாரம் – எஸ்ஸார்சி

பூனை- வித்தியாசமான பார்வைகளில் – தமிழாக்கம்: கு. அழகர்சாமி [நிஸ்ஸிம் எசக்கியெல், யூனிஸ் டிசௌஸா, விஸ்லாவா ஸிம்பர்ஸ்கா)

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com   எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationமலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்