சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது.

அன்புடையீர்
வணக்கம்.
சொல்வனம் இணைய இதழின் 139வது இதழ் வெளியாகியுள்ளது. இவ்விதழ் அண்மையில் நம்மை விட்டுப் பிரிந்த திரு வெங்கட் சாமிநாதன் அவர்களின் நினைவு இதழாய் வெளிவந்துள்ளது. இதழில் வெளியாகியுள்ள அஞ்சலிகள் , படைப்புகள்:

மறந்துவிட்டீர்களா – அ.முத்துலிங்கம்
அமெரிக்கத் தகவல் நிலையத்துக்கு – வெங்கட் சாமிநாதன்
சிரியாவும் இன்ன பிறவும் – பி.எஸ். நரேந்திரன்
குடிமக்களும் ஆட்சியாளர்களும் – நாகரத்தினம் கிருஷ்ணா
ஆயர்கள் போரேறே ஆடுக செங்கீரை – மீனாக்ஷி பாலகணேஷ்!
கொடுக்கும் கலை – அருணா ஸ்ரீநிவாசன்

உங்கள் கருத்துகளையும்/ மறுவினைகளையும் எதிர்நோக்குகிறோம்.
Series Navigationஎல்லையைத் தொட்டபின்பும் ஓடு!நித்ய சைதன்யா – கவிதைகள்