தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும் – இணைய  வழிக் கலந்துரையாடல்

தமிழர் உரிமைச் செயலரங்கம்

தமிழர் உரிமை செயற்பாடுகளில் பெண்களின் வகிபாகமும், எதிர்நோக்கும் பிரச்சினைகளும்…..

காலம் – 08/03/2021 திங்கள்கிழமை
நேரம்
ஐரோப்பா – மாலை 19:00
கனடா – ரொடண்டோ – 13:00
தமிழீழம்/தமிழகம் – இரவு 23:30

பங்குகொள்வோர்
கெளரி கருப்பையா
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்
அவுஸ்திரேலியா

ஈஸ்வரி மரியசுரேஸ்
தலைவி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம், முல்லைத்தீவு மாவட்டம்.

செல்வராணி தம்பிராசா
தலைவி,வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்,அம்பாறை மாவட்டம்.

மரியனேட் பிரபாகரன்
மகளிர் விவகாரம், தமிழர் இயக்கம்,
பிரான்ஸ்.

அன்ருட் அன்ரனி
செயற்பாட்டாளர், தமிழர் இயக்கம்
பிரான்ஸ்.

தொகுப்பாளர்
நிசாந்தி பீரிஸ்
மக்கள் தொடர்பாளர்,தமிழர் இயக்கம்.
மனித உரிமைகள் செயல்பாட்டாளர்
பிரான்ஸ்.

தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் சர்வதேச மகளிர் நாளினை முன்னிட்டு தாயகம் மற்றும் புலம்பெயர் தேசங்களில் தமிழர்களின் உரிமைக்காக செயற்படும் பெண் செயற்பாட்டார்கள் பங்குபெறும் இவ் இணைய  வழிக் கலந்துரையாடலில் கலந்துகொள்ள விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/87212182439?pwd=b0lEV0gvbXVDR3FLc1Uyb3l2SEpIUT09

Meeting ID: 872 1218 2439
Passcode : 271170

நன்றி
தமிழர் இயக்கம்.

Series Navigationஇத்தாலியத் தென்முனை சிசிலி தீவில் எட்னா மலை மேல் பூத எரிமலை வாய் பிளந்து பேருயரத் தீப்பிழம்பு பொழிகிறது