தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி

Spread the love
வணக்கம்
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி முற்றிலும் மாணவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய எல்லா தகவல்களையும் இணைப்பில் காணவும். உங்களின் ஆதரவின்றி இந்த நிகழ்ச்சிகளில் எங்களுக்கு வெற்றி இல்லை. தாங்கள் தவறாது வருகை தந்து தமிழைத் தாங்கி நிற்கப்  பாடுபடும்  நம் மாணவச் செல்வங்களை வாழ்த்த வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். மற்ற தகவல்களுக்கு அழைக்கவும் 90016400
நன்றியுடன்
யூசுப் ராவுத்தர் ரஜித்
தலைவர்
தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகம் (சிங்கப்பூர்)
Series Navigationபாரதியும் பட்டுக்கோட்டையாரும்(நிறைவுப் பகுதி)காலமும் தூரமும்