2 செப்டம்பர் 2012
latseriesid seriesname=2 செப்டம்பர் 2012
latseriesidseptember2_20122 செப்டம்பர் 2012
latseriesidseptember2_2012 seriesname=2 செப்டம்பர் 2012

latseriesidseptember2_2012புனைப்பெயரில்… போனமுறை திரு.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்த போது நடந்த ஸ்டாக் மார்க்கெட் கூத்து பலரின் வாழ்வை தெருவிற்கு கொண்டு வந்தது எங்காயாவது இருக்கட்டும் எப்படியும் போகட்டும் என அவர் உள்துறை மந்திரியாக இருந்த போது நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்… ஆனால், மன்மோகனுக்குத் தான் நாம் நிம்மதியாக இருப்பது பிடிக்காதே…. திரும்பவும் இப்போது நிதி, ப.சி கையில். தற்போது அவரின் லட்சியம், ஸ்டாக் மார்கெட்டை ரிவைவ் பண்ணுவதாம்..? எப்படி, இந்திய இன்சுரன்ஸ் கம்பெனிகள், பிஎஃப் பணம் […]
‘சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்…சாக்லேட் தாத்தா வந்திருக்கிறார்’ தெருவில் விளையாடிக் கொண்டிருந்த என் மகள் உற்சாகமாய் ஓடிவந்து என் அப்பாவிடம் சொல்லிவிட்டு மறுபடியும் தெருவை நோக்கிச் சென்றாள், நீண்ட நாள் எண்ணை விடாத வீட்டின் காம்பவுண்ட் கேட் ‘கிரீச்’ என்று பாம்பின் வாயில் மாட்டிக்கொண்ட எலியாய் முனகியது, எனக்கு புரிந்துவிட்டது…வந்தவர் அப்பாவின் சிநேகிதர் ராஜாராமன் தான்… அப்பாவுடன் ஒன்றாக ஒரே ஆபீசில் வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர். அவர் வரும் சமயமெல்லாம் ‘சாக்லேட்’வாங்கி வந்து என் குழந்தைகளுக்கு கொடுத்தே அந்தப் பெயரைப் பெற்றுவிட்டார். மகளுக்கு என்னவோ அவர் ‘சாக்லேட் தாத்தா’ என்றாலும்… நாங்கள் எல்லோரும் சேர்ந்து அவருக்கு வைத்தப் பெயர் ‘நாரதர்’ அது ஏன் என்று நீங்களே போகப் போக புரிந்து கொள்வீர்கள். அவர் எங்கள் விட்டுக்கு வந்து சென்றாலே, அன்று எங்கள் வீட்டில் அலை அடிக்காமலே சுனாமி வந்து சென்றது போல ஒரு பிரளயத்தை உண்டு பண்ணிவிட்டு தான் செல்வார், அது அவருக்கு தெரியாமலே எப்பொழுதும் நடந்து வரும் வழக்கமான நிகழ்வுதான் .. சுனாமிக்கு தெரியுமா தன்னால் இவ்வளவு அழிவு ஏற்பட்டது என்று.. அவர் தன்னைப்பற்றி சுயதம்பட்டம் அடிப்பதில் பல்கலை பட்டம் வாங்காமலே டாக்டர் பட்டம் வாங்கியவர். ஒவ்வொரு முறையும் அவர் வரும் சமயம் தம்பட்டம் அடிப்பதும் அதனால் எங்கள் வீட்டில் அப்பாவின் கோபம் எங்கள் மேல் விஸ்வரூபமாகி அப்பாவுக்கும் எங்களுக்கும் வாய்ச்சண்டையாய் ஆரம்பித்து அந்தச் […]
வெலிகம ரிம்ஸா முஹம்மத் (poetrimza@gmail.com) காத்தான்குடியைப் பிறப்பிடமாகவும், பாணந்துறையை வசிப்பிடமாகவும் கொண்டவர் ஜனாப் பௌஸ் மௌலவி அவர்கள். இவர் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் மூலம் பத்திரிகைகளிலும், வானொலி நிகழ்ச்சிகளிலும் தன் பங்களிப்பைச் செவ்வனே செய்துவரும் பன்முக ஆளுமை கொண்டவர். மார்க்கத்தின் மனக்கதவு, காதிகோட், போதனைப் பொக்கிஷம், நிறை மார்க்கத்தின் நிலா முற்றம், ஊடகத்தில் உதித்த உபதேசங்கள், விடியலை நோக்கிய விசுவாசிகள் ஆகிய கட்டுரைத் தொகுதிகளையும், முஅஸ்ஸினின் முறைப்பாடு, பாரெங்கும் பலஸ்தீனம், பாசம் சென்ற பாதையிலே போன்ற கவிதைத் […]
தாகூரின் கீதப் பாமாலை – 29 கானத்தைப் பாடும் தருணம் மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா தனித்த உரிமையில் கண நேரம் சந்நதியில் உன்னருகே அமர்ந்திட வேண்டுகிறேன் நான். கைவச முள்ள எனது வேலைகளை முடித்துக் கொள்வேன் பிறகு ! கனிந்த நின் திருமுகக் காட்சியைக் காணாத மறைவுப் புறத்தில் நடமிடும் வேளை என்னிதயம் படபடத்துத் தவியாய்த் தவிக்கும் தன்னிலை மாறி ! அப்போதென் படைப்புகள் யாவும் சுமக்க […]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நிலவினில் தடம் வைத்து உலகை நீத்தார் பெருமை யாக நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் ! செவ்வாய்க் கோள் ஆய்ந்திடத் தவ்விய தள உளவி சிலவற்றை நாசாவும் ஈசாவும் கொண்டு இறக்கின ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆராய்ந்தார் நாசா விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீன் ஒன்றை விரட்டிச் சென்று வால் வீசிய தூசியைப் பிடித்து வந்தார் காசினிக்கு ! வக்கிரக் கோள் மாதிரியை வையத்தில் இறக்கிடும் இப்போது […]
வணக்கம் தமிழ்ப் பட்டிமன்றக் கலைக் கழகத்தின் 68வது நிகழ்ச்சி முற்றிலும் மாணவர்கள் பங்குபெறும் நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய எல்லா தகவல்களையும் இணைப்பில் காணவும். உங்களின் ஆதரவின்றி இந்த நிகழ்ச்சிகளில் எங்களுக்கு வெற்றி இல்லை. தாங்கள் தவறாது வருகை தந்து தமிழைத் தாங்கி நிற்கப் பாடுபடும் நம் மாணவச் செல்வங்களை வாழ்த்த வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். மற்ற தகவல்களுக்கு அழைக்கவும் 90016400 நன்றியுடன் யூசுப் ராவுத்தர் ரஜித் தலைவர் 68 pattimandram with loge தமிழ்ப் பட்டிமன்றக் […]
பின்னூட்டங்கள்