தமிழ் ஸ்டுடியோவின் இந்திய சினிமா நூற்றாண்டுக் கொண்டாட்டம் – 2

சினிமா – புகைப்படக் கண்காட்சி

நாள்: 12-10-2013, சனிக்கிழமை. முதல் 14-10-2013 (திங்கள்) வரை.

இடம்: கேலரி ஸ்ரீ பார்வதி, 28/160, எல்டாம்ஸ் ரோடு, சாம்சங் ஷோரூம் எதிரில் & ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் எதிரில்.

நேரம்: மாலை 5 மணிக்கு.
—————————————————————————
தொடங்கி வைப்பவர்: ஓவியர் ட்ராட்ஸ்கி மருது.

சிறப்புரை: ஒளிப்பதிவாளர் நல்லுசாமி (அவள் அப்படிதான்)
சிறப்புரை: ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன்.

—————————————————————————
நண்பர்களே தமிழ் ஸ்டுடியோ தொடர்ச்சியாக இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடுவதாக அறிவித்திருந்தோம். அதன் ஒருபகுதியாக, தமிழ் சினிமா பற்றிய ஒரு புகைப்படக் கண்காட்சியும் நடத்தவிருக்கிறோம். பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களிடம் புகைப்படங்களைப் பெற்று இந்த கண்காட்சியை ஒருங்கினைத்துள்ளோம். சனிக்கிழமை தொடங்கி திங்கள் இரவு வரை இந்த புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும். இந்த புகைப்படக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம். அனைவரும் வருக.

தொடர்புக்கு: 9840698236
Series NavigationGrieving and Healing Through Theatre Canadian-Tamil artistes present 16th Festival of Theatre and Dance