திண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்

Spread the love

திண்ணை தளத்தில் கருத்துக்களை எழுதுவது சமீபத்தில் முடியாததாகியிருக்கிறது. இதற்கு காரணம் wordpress 4.0

இந்த பிரச்னையை தீர்க்க முயற்சித்துகொண்டிருக்கிறோம்.

அதுவரைக்கும், உங்கள் கருத்துக்களை editor@thinnai.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

அத்னை தொகுத்து இங்கே கடிதங்கள் பகுதியில் பிரசுரிக்கிறோம்

 

சிரமத்துக்கு வருந்துகிறோம்.

-திண்ணை

Series Navigationசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது