திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.

This entry is part 15 of 32 in the series 29 மார்ச் 2015
திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா எழுதிய நாவல் விற்பனைக்கு உண்டு.
நாவல் பற்றிய தகவல்கள்:-
 
நாவல் – அவளுக்குத் தெரியாத ரகசியம்
நாவலாசிரியர் – திருமதி ஏ.சி. ஜரீனா முஸ்தபா
பக்கங்கள் – 218
வெளியீடு – எக்மி பதிப்பகம்
விலை – 300 ரூபாய்
தபால் செலவு – 110 ரூபாய்
தொலைபேசி – 0115020936, 0115050983
 
 
இந்த நாவல் கிடைக்கும் இடங்கள்:-
 
பூபாலசிங்கம் புத்தகசாலை – கொழும்பு 11.
இஸ்லாமிக் புக் ஹவுஸ் – கொழும்பு 09.
 
வீட்டிலிருந்து புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புவர்கள் தபால் மூலம் புத்தகத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் – ஏ.சி. ஜரீனா முஸ்தபா, தபாலகம் ஷவெலிவிட்ட| என மணியோடர் எழுத்து அதனை கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் நாவலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
 
A.C. Jareena Musthafa
No. 120 H, Bogahawatte Road,
Welivita, Kaduwela, Sri Lanka.
 
TP – 0115020936, 0115050983
 
குறிப்பு:- இந்த நாவல் ஏ.சி. ஜரீனா முஸ்தபாவின் ஆறாவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

Thanking You.

இப்படிக்கு,
வெலிகம ரிம்ஸா முஹம்மத்

077 5009 222

Series Navigationறெக்கைகள் கிழிந்தவன்கூடு

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *