திரைவிமர்சனம் போங்கடிநீங்களும்உங்ககாதலும்

This entry is part 1 of 33 in the series 12 மே 2014

இயக்கம்: .ராமகிருஷ்ணன்

இசை: கண்ணன்

ஒளிப்பதிவு : எம்.யூ. பன்னீர்செல்வம்

பாடல்கள் : அண்ணாமலை

 

136 நிமிடப்படத்தைஇவ்வளவுவறட்சியாகஎடுத்ததற்குஇயக்குனர்ராமகிருஷ்ணனுக்குஒருவிருதேகொடுக்கலாம். அவரேநாயகவேடம்போட்டு, நல்லநடிப்பையும்சிலதெறிப்பானவசனங்களையும்எழுதிஇருப்பதால், தண்டனைபாதியாககுறைக்கப்படுகிறது.

கண்ணனின்இசையும், அண்ணாமலையின்பாடல்களும்நல்லமுறையில்வெளிவந்திருக்கின்றன. ஆனால்அவைகுப்பையில்கிடக்கும்வைரமாகபோயிருப்பதுதான்அவலம்.

மீராஜாஸ்மின்  சாயலில்இருக்கும்ஆத்மியா, நடிப்பில்சக்கைபோடுபோடுகிறார். காதலும்குரூரமும்நொடிக்கொருதரம்மாறும்அவரதுமுகபாவங்கள்பளிச். தோழியாகவரும்புதுமுகம்காருண்யாராம்நல்லதேர்வு. நாயகனின்நண்பன்புள்ளியாகவரும்சென்ராயன், நல்லநகைவெடிகளைகோர்த்திருக்கிறார். பலே. இமான்அண்ணாச்சியும், லொள்ளுசபாசுவாமிநாதனும்அவருக்குசரியானபக்கவாத்தியங்கள். காவல்நிலையகாட்சிகள்காமெடிதர்பார்.

வேலைவெட்டிஇல்லாமல்ரோட்டில்சுற்றிதிரியும்ராமகிருஷ்ணனும், சென்ராயனும்சில்லறைதிருடர்கள். அடித்தபணத்தைஒரேஇரவில்காலிபண்ணிவிட்டுபோலீசிலும்மாட்டிக்கொள்ளும்அல்லக்கைகள். ராமகிருஷ்ணனைதுரத்திதுரத்திக்காதலிக்கிறாள்பணக்காரப்பெண்ணானதிவ்யா ( ஆத்மியா ) ஆனால்அவளதுதுரத்தலுக்குப்பின்னால்ஒருகாதல்இருக்கிறது. காதலனுடன்ஓடநினைக்கும்அவளதுதிட்டத்தை, திருடன்ராம்கெடுத்துவிடுகிறாள். அவன்செய்யும்கலாட்டாவால், வீடேவிழித்துக்கொள்கிறது. திவ்யாவின்காதல்க்ளோஸ். அவசரமாகவெளியேறும்காதலனும்விபத்துக்குள்ளாகி, மனநிலைமருத்துவமனையில்.. தன்காதலைக்கெடுத்து, காதலனைநோயாளிஆக்கியராமைபழிவாங்ககாதலிப்பதுபோல்நடிக்கிறாள்திவ்யா. காதல்வயப்படும்அவனை, போலீசில்மாட்டவைத்துதுன்புறுத்துகிறாள்.  ஆனால்காவல்அதிகாரிஜெயப்பிரகாஷின்மகளைக்கற்பழித்துகொன்றவர்களில், முக்கியமானவன்திவ்யாவின்காதலன்தான்என்கிறஉண்மைதெரியவரும்போது, ராமகிருஷ்ணனிடம்திவ்யாமன்னிப்புகேட்பதோடுபடம்முடிகிறது.

பெண்களைக்குறித்தவிமர்சனவசனங்களுக்குஇளைஞர்கள்மத்தியில்  எகவரவேற்பு. அதேபோல்சென்ராயன்அடிக்கும்காமெடிபிட்டுகள்செமகலக்கல்.

“ ஒரேஒருபோனைவச்சிக்கிட்டுபுருசனைத்தவிரஎல்லாத்தையும்வாங்கிடராளுங்க “

“ போனைவாங்கிக்கொடுன்னுஅப்பனைசாவடிக்கவேண்டியது.. அப்புறம்மிஸ்டுகாலாகொடுத்துபசங்களசாவடிக்கறது. இந்தபொண்ணுங்களேஇப்படித்தான்.”

“ என்னைபக்கத்துலஇருந்தாமெதுவாகூப்டுவாங்க.. தூரமாஇருந்தாசத்தம்போட்டுகூப்டுவாங்க”

“ நீங்கஅழகாதெரியணுங்கறதுக்காகஎன்னைமாதிரிஅசிங்கமானபையன்களைலவ்பண்றீங்க”

“ குழந்தைபொறக்காமஇருக்ககர்ப்பப்பையைஎடுக்கறாமாதிரி, பசிஎடுக்காமஇருக்கஇரைப்பையைஎடுத்திட்டாஎவ்வளவு  நல்லாருக்கும்”

“ தேவைன்னாவச்சிக்கறதுக்கும்தேவைஇல்லைன்னாதூக்கிப்போடறதுக்கும்பசங்கஎன்னநாப்கினா?”

நடிப்பையும்வசனத்தையும்வைத்துக்கொண்டு, மற்றதுறைகளைதேர்ந்தவர்களிடம்கொடுத்துவிட்டால், ராமகிருஷ்ணன்பிழைத்துக்கொள்வார்.

மொத்தத்தில் : போங்குடா!

ரசிகன் கமெண்ட்  : எடிட்டர்கத்தரியைசாணைபிடிக்கச்சொல்லுமாமோய்!

 

Series Navigation
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *