தூ…து

Spread the love

சேயோன் யாழ்வேந்தன்

பார்க்க வேண்டும் என்று சொன்னாய்
பார்க்க வந்தேன்
இனிமேல் பார்க்கவே கூடாதென்றாய்
அதைச் சொல்லத்தான் அழைத்ததாகவும் சொன்னாய்

இப்போது
பேசவேண்டும் என்று
தோழி மூலம் தூதனுப்பியிருக்கிறாய்
நான் பேச வரப்போவதில்லை
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationசுந்தரி காண்டம் 6. சர்வலங்கார பூஷணி சுந்தரிகனவு இலக்கிய வட்டம்