” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது

அன்புடையீர்,
வணக்கம்.
நான் திண்ணையில் கடந்த மூன்று வருடங்களாக எழுதிவரும் ” தொடுவானம் ” முதல் பகுதி நூலாக வெளிவந்துள்ளது. 158 அதிகாரங்களுடன் 775 பக்கங்கள் கொண்டுள்ள இந்த நூலின் விலை 1,500 ரூபாய். சிதம்பரம் ICICI வங்கிக் கணக்கு 615101150864 இல் தொகையைச் செலுத்திவிட்டு என்னைத் தொடர்பு கொண்டால் நூல் அனுப்பி வைப்பேன்.
தொடர்பு கொள்ளவேண்டிய எண்: மலேசியா . … 017 7424200. Email: drgjohnsonn@gmail.com
நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Series Navigationமலர்களைப் புரியாத மனிதர்கள்தொல் தமிழன்