நிழலில்லாத மரம்……

 

ச.சக்தி

 
“சாலையோர 
பயணிகளுக்காக 
நிழல் 
தந்த மரங்களின் 
கிளைகளையெல்லாம் 
வெட்டி விட்டு , 
 
நிழல் தராத 
மரங்களையெல்லாம் 
சாலையோரமாக  
நட்டு 
வைத்துக்கொண்டிருக்கிறார் 
மின்சார 
ஊழியரொருவர் ” ……!!!! 
 
கவிஞர் ; ச.சக்தி,
Series Navigationஎமிலி டிக்கின்ஸன் கவிதைகள்2021 ஆம் ஆண்டு நடந்த சில விண்வெளி நிகழ்வுகள்