பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ்

Spread the love

 

உழைக்கிற நோக்கம் உறுதி ஆயிட்டா, கெடுக்குற நோக்கம் வளராது”


மக்கள் கவிஞர் நினைவேந்தல்அன்புடையீர் வணக்கம்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் 54வது நினைவு நாள் நிகழ்வில் தாங்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் விழைகின்றோம். 

நாள்    :    8/10/2013, செவ்வாய்க்கிழமை
நேரம் :   இரவு, 7.30 மணி
இடம்  :   140, சிராங்கூன் சாலையில் உள்ள சூரியா உணவகத்தில்

வி ராஜாராம்
செயளாலர்
மக்கள் கவிஞர்  மன்றம்
சிங்கப்பூர்

Series Navigationஎண்பதுகளில் தமிழ் இலக்கியம் (2)