பாரதிக்கு இணையதளம்

பாரதி புகழ் ஓங்குக!!

ஓர் நற்செய்தி!

மகாகவி பாரதியாரின்
130 ஆவது பிறந்த நாளான 11.12.2011 அன்று முதல்
பாரதியாரைப் பற்றிய
அனைத்துச் செய்திகளையும் வழங்க

www.mahakavibharathiyar.info

என்னும் இணையதளம்
தஞ்சாவூர் பாரதி சங்கத்தால் தொடங்கப்பட்டு
இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அதைப் பயன்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இங்ஙனம்,
வீ.சு.இராமலிங்கம்,
தலைவர், பாரதி சங்கம்
தஞ்சாவூர்.

Series Navigationஇந்தியா – ஒரு பெரிய அங்காடி தெருவாகுமா?என்னின் இரண்டாமவன்