புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012

புதுவையில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பெருவிழா-2012 கொண்டாடப்பட உள்ளது. 20.04.2012 மாலையில் கலையரங்கம், பாட்டரங்கம், கருத்தரங்கம், நூல்வெளியீடு நடைபெற உள்ளது.

பாவேந்தர் புகழ் விருது அறிஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

நிகழ்ச்சியில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், புதுவை சட்டப்ரேவைத் தலைவர் வ.சபாபதி, அமைச்சர் தி.தியாகராசன், சட்டமன்ற உறுப்பினர் க.இலட்சுமிநாராயணன், கல்விச்செம்மல் வி.முத்து, முனைவர் அ.அறிவுநம்பி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். பாவேந்தர் பேரன் கோ.பாரதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகின்றார்.

இடம்: வேல்சொக்கநாதன் திருமண நிலையம், புதுச்சேரி, இந்தியா

நாள்: 20.04.2012,(வெள்ளிக்கிழமை) நேரம் மாலை 5.30 முதல்

செய்தி: மு.இளங்கோவன், புதுச்சேரி

Series Navigationதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்