பேசாமொழி – அக்டோபர் மாத இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது..

Spread the love

 

படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_37.html

நண்பர்களே, அக்டோபர் மாத பேசாமொழி இணைய இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யா பற்றிய யமுனாவின் கட்டுரை, தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது விழாவில் பி.கே. நாயர் பேசியதன் தமிழ் வடிவம், இயக்குனர் புவனாவின் நேர்காணல், கோர்ட் திரைப்பட இயக்குனரின் முக்கியமான நேர்காணல், தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்ட 15 சிறந்த திரைப்படங்களின் பட்டியல் என இந்த இதழும் சிறப்பாக வெளிவந்திருக்கிறது. படித்துவிட்டு நண்பர்கள் தங்கள் கருத்துகளை பகிரவும்.

இந்த இதழில்:

ஸ்ரீவித்யா : புன்னகைக்கும் கண்ணீர் – யமுனா ராஜேந்திரன்

காணும் முறைகள் – ஜான் பெர்ஜர் – தமிழில்: யுகேந்தர்

”ஆண்களைவிட பெண்களே அறிவாளிகள்” – இயக்குனர் புவனா நேர்காணல் – தமிழரசன்

லெனின் விருது வழங்கும் விழாவில் பி.கே.நாயர் பேசியது – தமிழில்: ஆர்த்தி வேந்தன்

ஷியாம் பெனகல் தொடர்ச்சி – அறந்தை மணியன்

தணிக்கைக் குழுவால் தடைசெய்யப்பட்ட15 இந்தியத் திரைப்படங்கள் – கெளரவ் அரோரா

பார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் – வருணன்

‘நான் உங்கள் தோழன்’ – தம்பி ஐயா தேவதாஸ்

கோர்ட் பட இயக்குநர் சைதன்யா தம்ஹனே நேர்காணல் – மாணிக் சர்மா::தமிழில்: வின்சென்ட் காபோ

படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_37.html

Series Navigationபுலி ஆடு புல்லுக்கட்டுஓவியம் தரித்த உயிர்