பேசும் படங்கள்::: பஸ்ஸ்டாண்டில் சாரயக்கடை வருமா…?

Spread the love

கோவிந்த் கோச்சா :::

இந்த படம் நியூடெல்லி விமான –புது- நிலையத்தில் எடுத்தது.
விமானம் ஏறும் இடம் அருகே, -செக்யூரிட்டி செக் முடிந்த பின் – இருக்கும் உணவு வகைகள் நடுவே… ஒரு திறந்த மதுக் கடை… BAR …

ஸ்டீவ் ஜாப்பிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்த இந்திய கலாச்சாரத்தின் யுவன், யுவதிகள் சரக்கு அடித்துக் கொண்டிருக்கும் காட்சி….
இது எதைக் காட்டுகிறது…?
இதே சரக்குக் கடை ரயில் நிலையத்திலோ, இல்லை பேருந்து நிலையத்திலோ திறக்கப்பட்டு ,, வண்டி ஏறும் முன் ஒரு குவாட்டரை அதுவும் பெண்கள் இது மாதிரி அமர்ந்து பெக் அடித்தால் நாம் என்ன மாதிரியான விமர்சனம் செய்வோம்…?

இங்கு பணம் பணம் வளம் அதுவே எதுவும் சரியென்று ஆன போது, ஏழைகளுக்கு மட்டும் தனி விதி…..

Series Navigationமுன்னணியின் பின்னணிகள் – 8 சமர்செட் மாம்