பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா

பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா
சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறைத்தலைவரும், இந்தியமொழிப்புலமுதன்மையரும் சிறந்த கவிஞர் மற்றும் தமிழறிஞரும் ஆகிய பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் அவர்களின் மணிவிழா வரும் 2012 டிசம்பரில் வருகிறது. எனவே அதனை முன்னிட்டு மணிவிழா மலர் ஒன்று கொண்டு வர இருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்பு இத்துடன் வருகிறது.  நன்றி
-கிருங்கை சேதுபதி

தொடர்பு முகவரி:

கிருங்கை சேதுபதி, (Kirungai sethupathi)

321,மூன்றாவது முதன்மைச்சாலை, (321, 3rd Main Road)

மகாவீர் நகர், (Mahaveer Nagar)

புதுச்சேரி-605008 (Puducherry -605008)

இணைய முகவரி- sethukapilan@gmail.com.

பேச – 09443190440

Series Navigationநம்பிக்கைகள் பலவிதம்!(100) – நினைவுகளின் சுவட்டில்