மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா

Spread the love
அன்புடையீர்,
இவ்வருட மே தின விடுமுறை தினத்தில் “மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 10ம் ஆண்டு கலை இலக்கிய விழா” டைபெற உள்ளது.

 

தங்களுக்கான அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்புட்டுள்ளது  
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்

நாள் : 1-5-14 வியாழன் 

நேரம் : மாலை 6 மணி 
இடம்: சிரங்கூன் சாலை – சிரங்கூன் பிளாசா எதிரில் உள்ள திறந்த வெளி அரங்கம்.

இனிய விழாவுக்கு வாருங்கள்…உங்களை நட்புக்கும்,உறவுக்கும் விழாப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்..  

என்றும் அன்புடன் உங்கள்

வீ . ராமசாமி.,
தலைவர் , மக்கள் கவிஞர் மன்றம்
தொலைபேசி;94994328

Series Navigation