மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின் நினைவுநாள் பாட்டரங்கம் – 10 அக்டோபர் 2015

அன்புள்ள தமிழ்க் குடும்பத்தாருக்கு வணக்கம்!… 

வரும் 8 அக்டோபர் 2015 அன்று மக்கள் கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரனாரின்  நினைவுநாள். 

அவரின் நினைவினப் போற்றும் முகமாக  பாட்டரங்கம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அந்நிகழ்வு வரும் 10  அக்டோபர் 2015, சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடத்திட ஏற்பாடு செய்திருக்கின்றோம். 

அனுமதி இலவசம் . அனைவரும் வந்திருந்து கவிஞர்களின் கவிச்சுவையைப் பருகிடவும் மக்கள் கவிஞரைப் போற்றிடவும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம். 

அன்பின்
இரா புகழேந்தி 
தலைவர் மக்கள் கவிஞர் மன்றம்(பதிவு)

image

 

Series Navigationஅவன் முகநூலில் இல்லைபொன்னியின் செல்வன் படக்கதை – 7