முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 12

முக்கோணக் கிளிகள்
(பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​)

படக்கதை – 12

மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா
வசனம், வடிவமைப்பு : வையவன்
ஓவியர் : தமிழ்

படங்கள் : 45, 46, 47, 48​

​இணைக்கப்பட்டுள்ளன.

Mukkonakkilikal - 45

Mukkonakkilikal - 46

Mukkonakkilikal - 47

Mukkonakkilikal - 48

 

வசன கர்த்தா திரு. வையவனைப் பற்றி.

 

 vaiyavan

 

வையவன் என்ற பெயரில் அறியப்படும் எம்.எஸ்.பி. முருகேசன், தமிழ் நாட்டில்  வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் பிறந்தவர். 33 ஆண்டுகள் ஆசிரியப்பணி புரிந்து, ஓய்வு பெற்று  சென்னையில்  புகழ்பெற்ற  யுராலாஜி   மருத்துவரான  டாக்டர்  எம்.ஜீவகன்  என்ற தம்  மகனுடன்  அடையாரில்  வசித்து  வருகிறார். 58 ஆண்டுகளாக ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வரும் இவர் இணையவெளி என்ற வலையிதழை நான்கு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார்.அது அச்சுப் பதிப்பாகவும் வருகிறது. தவிர சொந்தமாக பதிப்பகத் தொழில் புரியும் வையவன் ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல் வெளியீடு விற்பனை செய்கிறார். ஒரு மகன், ஒரு மகள். 1000 சிறுகதைகள், 10 குறுநாவல்கள், 10நாவல்கள் மற்றும் எண்ணற்ற கவிதைகள் எழுதி வெளியிட்டவர்.

 

 

http://innaiyaveli.blogspot.in/2014/06/blog-post_3024.html

 

http://innaiyaveli.blogspot.in/

 

 

ஓவியக் கலைஞர் தமிழ் பற்றி

 

 

 

இயக்குநர் பாரதிராஜா, ஓவியர் செந்தமிழ்ச் செல்வன்

 

tamil

 

ஓவியர் தமிழ் என்று அழைக்கப்படும் திரு. செந்தமிழ்ச் செல்வன் தமிழ் இதழ்களில் [மங்களம் வார வெளியீடு, சந்தா மாமா குழுவைச் சேர்ந்த பொம்மை, கேளிக்கைப் புத்தகப் [காமிக்ஸ்] படங்கள் பிறமொழி நூல் வெளியீடுகள்] 1990 ஆண்டு முதல் படங்கள் வரைந்து வருகிறார். கணபதி போன்ற தெய்வப் படங்கள், மகாத்மா காந்தி போன்ற உலக மேதைகளின் படங்களையும் வரைந்துள்ளார். அவரைத் தமிழ் இதழ்களிலும், நூல்களிலும் ஓவியங்கள் வரைய ஆதிமுதல் ஊக்குவித்தவர் திரு. வையவன். ஓவியக் கலைஞர் தமிழ்த் திரைப் படங்களுக்கும், தொலைக் காட்சித் தொடர்களுக்கும் வசனம் எழுதி வருகிறார்.

 

Series Navigationஎங்கே செல்கிறது இயல்விருது?வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 11