மொழிபெயர்ப்பு


 

பகற்பொழுதில்

நாம் அந்தப் பூங்காவில்

அமர்ந்து பேசியவைகளை

நிலவொளியில் இரவு

மொழிபெயர்த்து வாசித்துவிடுகிறது

மின்மினிகளாய்!

 

–          இலெ. . விஜயபாரதி

Series Navigationகதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்நாளை ?