வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா

கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம். காசிமின் வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகு தாவூத் அவர்களிடமிருந்து எழுத்தாளர் வெலிகம ரிம்ஸா முஹம்மத் சிறப்புப் பிரதி பெறுவதையும் அருகில் நூலாசிரியர் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுத்தீன் ஆகியோர் இருப்பதையும் படத்தில் காணலாம்.

தகவல் – தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா
rimza

Series Navigationஅணைப்புகாய்களும் கனிகளும்