வள்ளல்

 

முதியோர் இல்லத்திற்கு

சக்கரவண்டிகள்

முந்நூறு தந்த வள்ளலுக்கு

நன்றி சொல்ல

இல்லம் சென்றேன்

அவர் பனியனில்

பொத்தல்கள் ஏழெட்டு

 

அமீதாம்மாள்

Series Navigationஇந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்விழி