வெயில் விளையாடும் களம்

வையவன்

வெயில் விளையாடும்
களத்து மேட்டில்
பதரடிக்கும் போது
தலை காட்டலாமே தவிர
முளைக்கச் சுதந்திரமில்லை
புல்லுக்கு.

Series Navigationஇந்நிமிடம் ..