வெளிச்சம்

Spread the love

அந்தகாரத்தில் எனக்கு வழி காட்டிய

அச் சிறிய தங்க நிற ஒளிப் புள்ளி

வெளியே தென்படாதது

எங்கு, எப்பகுதியலது

தேடினாலும் தென்படாதது

அலங்காரங்களற்ற விழிகளில்

இருளை விடவும் அனேகமானவை

வெளிச்சத்தில் மறைந்துபோகும்

தென்படாமலேயே

– இஸுரு சாமர சோமவீர

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,

Series Navigationமணிமேகலை குறித்தான பயிலரங்கை14-12-2011 முதல் 23.12.2011 வரைமலைபேச்சு – – செஞ்சி சொல்லும் கதை – 4