ஜூன் 25 நெருக்கடி நிலை நினைவுநாள்- இன்றும்

This entry is part 42 of 46 in the series 26 ஜூன் 2011

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

1975 ஆம் வருடம் ஜூன் 25 ஆம் தேதி எமர்ஜன்ஸி என்ற நெருக்கடி நிலை இந்திரா காந்தியால் அமல் செய்யப்பட்டது.  அதன் பொருட்டு வந்த சில அபு அப்ரஹாம் கார்ட்டூன்களையும் கார்ட்டூன் போன்ற  இங்கே பகிர்ந்துகொள்கிறேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மேற்கண்ட கார்டூன்கள் இப்போது சோனியாவுக்கு கீழ் இருக்கும் காங்கிரஸ் கட்சியை பார்ப்பதாகவோ, அல்லது காங்கிரஸ் எவ்வாறு பொதுக்கூட்டங்களை வன்முறை மூலம் கலைப்பதாகவோ அல்லது எவ்வாறு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் காங்கிரஸ் துதி சோனியா துதி, ராகுல் துதி பாடுவதாக மாறிவிட்டன என்பதையும் காட்டுகின்றன என்று நீங்கள் கருதினால் நான் ஜவாப்தாரி அல்ல

1991 ஆம் வருடம் ராஜீவ் காந்தி 2.5 பில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் அளவுக்கு ஸ்விஸ் வங்கிகளில் பணம் வைத்திருக்கிறார் எனப்தையும் உலக சர்வாதிகாரிகள் எவ்வளவு ஸ்விஸ் வங்கிகளில் வைத்திருக்கிறார்கள் என்பதை வெளியிட்ட ஜெர்மன் பத்திரிக்கையின் பக்கம்

காரணமில்லாமல் சோனியா காங்கிரஸ் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்கவில்லை. காரணமில்லாமல் சோனியாவுக்கு காங்கிரஸ் துதி பாடவில்லை.

 

 

 

 

 

Series Navigationகொ.மா.கோ.இளங்கோ கவிதைகள்திண்ணைப் பேச்சு- நன்றி ரிஷான்ஷெரீஃப்
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Comments

  1. Avatar
    பா. ரெங்கதுரை says:

    மிகப் பொருத்தமான நினைவூட்டல். நெருக்கடிநிலைக்கு எதிராக அப்போது பெரும் போராட்டங்களை நடத்தியதாகச் சொல்லிக் கொள்ளும் பா.ஜ.வும் (அன்றைய ஜனசங்கமும்), ராஷ்ட்ரீய சுயம்சேவை சங்கம் போன்ற இந்து அமைப்புகளும் ஆண்டுதோறும் இந்திரா காந்தியின் அவசரநிலைக் கால அராஜகங்களை நினைவூட்டி நிகழ்ச்சிகளை நடத்தினால் இந்தியர்கள் பலருக்கும் அது மறக்காமல் இருந்திருக்கும். புதிய தலைமுறையினரும் அறிந்து கொண்டிருப்பர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *