அடைக்கலம்

This entry is part 35 of 41 in the series 7 ஆகஸ்ட் 2011

———————-

ஓங்கி ஒலித்த
அழைப்பு ஒலியில்
பயந்துப் பதறி
பறந்தன பறவைகள்
அடைக்கலமான
கோபுரங்களில் இருந்து.

பொன்.கந்தசாமி.

Series Navigationபழமொழிகளில் மனம்நேய சுவடுகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *