எங்கே போகிறோம்

This entry is part 17 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011


 

திகைக்கின்றன

திகார் கம்பிகள்-

ஊழலும், எதிர்ப்பும்

ஒரே சிறையில்..

போதி மரமே

போதையில் தள்ளாட்டம்..

காணாமல்போய்விட்டது

காந்திஜியின் கைத்தடி..

எங்கே போகிறோம் நாம்,

மறுபடியும் கற்காலத்திற்கா-

ஏழை இந்தியன் புலம்பல் !

 

      -செண்பக ஜெகதீசன்  .. 

Series Navigationதீர்ந்துபோகும் உலகம்:வாக்கிங்
author

செண்பக ஜெகதீசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *