சின்னஞ்சிறிய இலைகள்..

This entry is part 4 of 47 in the series 21 ஆகஸ்ட் 2011

*
பிளவுண்ட கரிய அலகில்
இரைப் பற்றுதல்
துள்ளத் துடிக்க இறுக்குகிறது
உயிரை

உயிர் வடிவம்
கனமெனவோ கனமற்றோ
அசைகிறது
பசியின் வயிற்றில்

மரக்கிளையில் துடிக்கும்
சின்னஞ்சிறிய இலைகள்
மெல்ல மெல்ல இழக்கின்றன
தம் நிறத்தை..

*****
–இளங்கோ

Series Navigationஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்குற்றமுள்ள குக்கீகள் (cookies)
author

இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *