பஞ்சதந்திரம் தொடர் 28 – யோசனையுள்ள எதிரி

34. யோசனையுள்ள எதிரி ஒரு அரசகுமாரன் ஒரு வியாபாரியின் மகனோடும், கல்வி கேள்விகளில் சிறந்த ஒரு மந்திரியின் மகனோடும் சிநேகமாயிருந்தான். ஒவ்வொரு நாளும் பொது இடங்களுக்கும், நந்தவனங்களுக்கும், ஓய்வு ஸ்தலங்களுக்கும் மூவரும் போவார்கள். விநோத விளையாட்டுகளிலும்,கேளிக்கைகளிலும் மூழ்கி பொழுதைக்கழிப்பர்கள். வில்வித்தை, யானை…

போதை கனக்கும் டாஸ்மாக் குடுவை

  மாயப்போதை தேடும் மூளையோடும் எச்சிலூறும் நாவோடும் சில்லறைகளைப் பொறுக்கி போதை பதுங்கிக்கிடக்கும் குடுவையை கையகப்படுத்துகிறான் குடிமகன்.   அழுக்கடைந்த குடிப்பக மூலையில் ஆலமரக்கிளையொன்று சிந்தும் நிழலில் கோணலாய் நிற்கும் மேசையில் காக்கையொன்று நேற்றும் எச்சமிட்டிருந்தது.   முதலிரவுக்கு வந்த மனைவியைப்போல்…

ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்)அங்கம் -3 பாகம் – 8

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நானிந்த இழிந்த ஆடையில் ஆனந்தமாய் இருக்கிறேன் என்று நினைப்பீரா ?  சல்வேசன் அணி உடையை மிடுக்காக உடுத்திய நானிந்தச் சாதா உடையில் எப்படி நடமாடி…

உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்…ஹெச்.ஜி.ரசூலின் – பின்காலனிய கவிதைநூல்

நீலகண்டன் எந்தவொரு இருப்பிற்குள்ளும் இன்னுமொரு இருப்பிற்கான வெறுப்பினை வைத்திருக்கும் இந்திய தமிழ் இருப்பினுள் இருந்து ரசூலின் கவிதைகளை வாசிக்க நேரிடுகிறது. வாக்கு,மனம்,காயம்,இவைகளை பெரும்பாலும் இந்துயிசமும்,அதன் அப்பட்டமான உட்கிடக்கையான சாதியும் கைப்பற்றிக் கொண்டதை எதிர்த்துப் போராடும் எனக்கும் அல்லது எவருக்கும் ரசூலின் கவிதைகள்…

ஐம்புல‌ன் அட‌க்க‌ம்

ஐம்புலனை அடக்கிச் செறித்த அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தின் சோம்பலைத் தின்று கனவு முளைத்தது. பெருமான் பெருமாள் முல்லா இயேசு புத்த‌ன் வந்து அமர்ந்தனர் என் ஞான முற்ற‌த்திற்கு. அவ‌ர்க‌ளுக்கான‌ தேநீர் த‌யாரிப்பின் மும்முர‌த்தில் தொலைவில் இருந்த‌ க‌ண்ணாடி போதித‌ர்ம‌னை உள்வாங்கியிருந்த‌து. தேநீர்…

எல்லாம் தெரிந்தவர்கள்

அதைப் பற்றி அப்பொழுதே எனக்கு தெரிந்து விட்டிருந்தது அனைவரும் அதை ஆமோதிக்கத் தொடங்கியிருந்தார்கள் இடுப்பில் இருக்க மறுத்து நழுவியோடும் கீழாடையாய் மீண்டும் ஏற்றி அந்நிகழ்வுகளை பத்திரப்படுத்தினார்கள் மாந்தர்கள் வல இட உள் வெளி புறமெல்லாம் உறுப்புகள் நீண்ட ஆக்டோபஷாய் அதற்கு உருவமிடத்…
எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது

எஸ். ராமகிருஷ்ணனுக்கு இயல் விருது

2011ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர…

முன்னணியின் பின்னணிகள் – 24

சாமர்செட் மாம் தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் அதற்கெல்லாம் பின்னால் ஒரு ஒருவருட அளவில், எப்போதெல்லாம் ரோசி என்னுடன் வெளியே வந்தாளோ, என் அறைவரை வந்து போவதை வழக்கமாக்கிக்கொண்டாள். சில நேரம் ஒருமணி தங்குவாள். சில சமயம் விடியல் வரை, அதாவது வேலைக்காரர்கள்…

இப்படியும்… பேசலாம்…..!

உலகம் என்பது என்னுள் சுழல்வது.... ------------------------------- என்னை ... அறியவா... எனக்கு இந்தப் பிறவி..! ------------------------------ இந்த உடல் .. வாடகை வீடு... காலியாகி விடும்.......! உயிரே...புரிந்துகொள்.. இப்படிக்கு.... ஆன்மா..! ---------------------------------- விதை தரும்.... விருக்ஷமும்... மண்ணுக்குள் அன்று.... விதையாகத் தான்..!…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) தெறித்த முத்துக்கள் ! (கவிதை -58)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஏகாந்த வாழ்வு ஏகாந்த நிலையில் நான் தாமதிக் கிறேன் ! ஏகாந்த மாய் நான் மட்டும் என் படகினில் ! எங்கும் இருள் மயம் எந்தத் தளமும்…