சி.ஜெயபாரதன் வாழ்க்கை அனுபவங்கள்

author
1
0 minutes, 1 second Read
This entry is part 12 of 14 in the series 19 மார்ச் 2023

அண்ணாகண்ணன்

இந்தியாவின் முதல் அணுமின் நிலையத்தில் பணியாற்றியவர், சி.ஜெயபாரதன். இந்தியாவிலும் கனடாவிலும் அணு உலை, பொறியியல் மேலாண்மை ஆகிய துறைகளில் 45 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, அறிவியல் தமிழுக்குப் பங்களித்து வருகிறார். இப்போது கனடாவில் தமது 90ஆவது வயதிலும் துடிப்புடன் இயங்கி வருகிறார். தமது வாழ்க்கை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அப்பப்பா, எத்தனை போராட்டங்களை இவர் கடந்து வந்திருக்கிறார்? மெய்சிலிர்க்கும் வகையிலான இந்த அனுபவங்களைக் கேளுங்கள்.

Series Navigationகா. சு வேலாயுதன் எழுதிய சாட்சரதா நாவல் குறித்துசொல்வனம் இணையப் பத்திரிகையின் 290 ஆம் இதழ் 12 மார்ச், 2023
author

Similar Posts

Comments

  1. Avatar
    பவள சங்கரி says:

    அன்பின் திரு ஜெயபாரதன் ஐயா,
    மிக்க மகிழ்ச்சி. சிறப்பான நேர்காணல். தங்களுடைய ஆக்கப்பூர்வமான, சுவையான வாழ்க்கை அனுபவங்கள் அறிந்துணரத்தக்கது. இதை முன்னெடுத்து சிறப்பாக வழங்கியுள்ள அன்புச் சகோதரர் அண்ணாகண்ணன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். உளமார்ந்த வாழ்த்துகள் ஐயா. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *