Delusional குரு – திரைப்பார்வை

கற்பனைல நடக்கிறதயும், நனவில நடக்கிறதயும் பிரித்துப்பார்க்க இயலாத ஒருவனின் கதை இந்த (Delusional குரு) மௌனகுரு.(அப்டியே வெச்சுக்கலாம் அதான் நல்லது) “போலீஸ் அவர ஃபாலோ பண்றதாகவும், கண்காணாத இடத்துக்குக் கூட்டிட்டுப் போயி தன்ன என்கவுண்டர் பண்ண முயற்சிக்கிறதாகவும் , அவரா கற்பனை…

தென்றலின் போர்க்கொடி…

பொற்கொடியாய்... நினைவில் நின்ற தென்றல்... இன்று....தானே....புயலாய் மாறி.... உயர்த்தியது  போர்க்கொடி...! உன் ஆனந்தத் தாண்டவத்தில்....! உன்னோடு சேர்ந்து உன்னை எதிர்த்து... தலைவிரித்தாடி... கைமுறித்தது...தென்னை... முக்கி முனகி ஆடும்போதே... ஒடிந்து விழுந்தது முருங்கை... சளைக்காமல் ஆடியும்... முடிவில் பல கிளைகளைத் தவறவிட்டது அரசு..! தண்டோடு மடங்கியது…

சொல்லாதே யாரும் கேட்டால்

உஷாதீபன்   படுக்கையில் தூக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்தான் ராகவன். அருகே மெயின் உறாலில் அப்பாவும் அம்மாவும் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தார்கள். தான் உறக்கமின்றி இருக்கிறோம் என்பது எவ்வகையிலும் அவர்களுக்குத் தெரிந்து விடக் கூடாது. குறிப்பாக அம்மாவுக்கு. அவள் தனது ஒவ்வொரு சிறு…

புத்தாண்டு முத்தம்

கிறிஸ்துமஸுக்கு முன்னாலேயே வீடுகளின் முன்புறத்திலேயோ அல்லது மரக்கிளைகளிலோ கட்டித் தொங்கவிடப்பட்ட நட்சத்திரக்கூண்டுகளின் கலர்ப்பேப்பர்கள் டிசம்பர் மாதத்தின் அசாத்தியப் பனிப்பொழிவில் வண்ணம் வெளுத்து உள்ளிருக்கும் முட்டை பல்பின் மஞ்சள் ஒளி அடுத்த ஆண்டின் பிறப்பிற்கு மங்கலமாய்க் காத்திருக்கும். கூராய்ச் சீவின பென்சிலை நட்டுவைத்தது…
பட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை

பட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை

முனைவர் மு. பழனியப்பன் இணைப்பேராசிரியர் மா. மன்னர் கல்லூரி. புதுக்கோட்டை நூலாசிரியர்: சிவசக்தி இராமநாதன், வெளியீடு நந்தினி பதிப்பகம், சூர்யா பிரிண்ட் சொலுசன்ஸ்,534. காமராசர் ரோடு, சிவகாசி, 9842124415 விலை. ரு. 150 கிராமங்களில் இருந்து நகரங்களுக்குப் பெயரும் நாகரீக வாழ்க்கை…
இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில்   அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ‘அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம் ‘ அமெரிக்க ஆக்கமேதை, தாமஸ் ஆல்வா எடிஸன்…

நிழல் வலி

சாமிசுரேஸ் என்னுள் ஓர் நிலம் உருக்கொள்கிறது ஊமையாய் முறிந்து போன புற்களை மெல்லத் தடவி வார்த்தேன் பதுங்கித்திரிந்த மரங்களுக்கு இறகுகள் பொருத்தினேன் என் மூச்சை ஆழப்படுத்தி காற்றைப் பதியஞ் செய்தேன் கண்கள் விரியத்தொடங்கின -------- இனி என்றுகாண்பேன் என் தெய்வீக தேசத்தை…

ஒரு நூற்றாண்டுக் கழிவுகள்

ஒரு நூற்றாண்டு தன் கடனை கழித்து விட்டிருந்தது காலச் சக்கரத்தில் ஒரு பல் புதியதாய் முளைத்திருந்தது நூற்றாண்டுச் சாயமாய் அநேக தேசியச் சின்னங்கள் தோறும் சிகப்புத் திட்டுக்கள் தெறித்திருந்தன ஜன ரஞ்சகத்தின் நிகராய் கடவுள்களும் பெருத்திருந்தார்கள் கழிந்த யுகத்தின் சில காவியுடைகள்…

மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7

செண்பகத்தின் கைக்குப்பதிலாக வேறொரு கையை பிடித்திருந்தாள். அந்த வேறொரு கை பெண்ணுக்குரியதுக்கூட அல்ல ஆணுக்குரியது வெட்கமாகப் போய்விட்டது. அவனும் அப்போதுதான் உணர்ந்திருக்க வேண்டும். கையை உதறினான். 9. ஜெகதீசனை முதன் முதலாக பார்க்க நேர்ந்தது திருவிழாக் கும்பலொன்றில். உள்ளூரிலல்ல இருபது கல்…

“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்

ஆடுகளத்தில் தனுஷ் பாடும் பாட்டு ............. .......... ... சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே போய் குறுந்தொதொகையில் "கல் பொரு சிறுநுரையார்” கவிதை எழுதிய போது.. "அணிலாடு முன்றிலார்" எழுத்துக்கள் எனும் மயிலிறகினால் மனம் வருடியபோது.... திடீரென்று அந்த எழுத்தாணி…