நானும் நாகேஷ¤ம்

நான், சவுந்தர், ராமன், ஜானி, இந்த நாலு பேரும் ஒரு கேங்க். எங்களுக்குள் இரண்டு ஒற்றுமைகள். ஒன்று நால்வரும் ஒரே காலேஜ். இன்னொன்று நாங்கள் எல்லோரும் நாகேஷ் வெறியர்கள். அந்த காலத்திலேயே ‘ காதலிக்க நேரமில்லை படத்தை பன்னிரெண்டு தடவை (…

விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் – 39வது இலக்கியச்சந்திப்பு

விளிம்பு:விழிப்பும் விசாரணைகளும் 39வது இலக்கியச்சந்திப்பு ரொறொன்டோ கனடா மே 5-6, 2012 1. கனேடிய சமூக வாழ்வியல் - முதற்பிரஜைகள், மாற்றுப் பாலியல் கண்டோட்ட சமூகங்கள், முதியோர்கள், இலக்கிய மரபுகள் 2. ஆக்க இலக்கியங்கள் - மாற்று அழகியல்மரபுகள், தமிழர் இலக்கிய…

பழமொழிகளில் பழியும் பாவமும்

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com மனிதர்கள் பலவிதம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் மாறுபடுவர். சிலர் நடத்தையில் வேறுபடுவர். பழக்கவழக்கங்களில் சிலர் வேறுபடுவர். பேச்சாலும், செயலாலும் வேறுபடுவர். ஆனால் எந்நிலையிலும் மாறாது உண்மையாளராக நடப்பவர் சிலரே ஆவார். இவர்களை…
ஆவின அடிமைகள்

ஆவின அடிமைகள்

சமீபத்திய செய்தித்தாள் ரிப்போர்ட் சொல்கிறது, நாம் வாங்கும் அரசு பாலில், இந்தியா முழுவதுமான சர்வேயில், குஜராத் மாநிலப் பால்தான் தரத்தில் 99 விழுக்காடு சுத்தமாம். அப்போ நம் ஆவின் பால்? கிட்டத்தட்ட நாலரை சதவிகிதம் கலப்படம். அதாவது 95 சொச்சம் சதவிகிதம்…

சிற்றிதழ் அறிமுகம் ‘ பயணம் ‘

விருதுநகர் அருகிலிருக்கும், மல்லாங்கிணறு என்கிற கிராமத்திலிருந்து, பல ஆண்டுகளாக வருகிறது இந்த இதழ். இலக்கியம் எங்கோ இருப்பவர்களையெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதற்கு இந்த இதழ் ஒரு சாட்சி. சிற்றிதழ்கள் தனிமனித முயற்சியிலேயே வெளிவருகின்றன. அதனால் விளம்பரம் எதுவும் வரக்கூடாது என்பதில் இன்னமும்…
சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ

சிம்ம சொப்பனம் – பிடல் காஸ்ட்ரோ

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள, மருதன் எழுதிய, சிம்மசொப்பனம் புத்தகத்தை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஓய்வு பெறும் நாளின் போது, எனக்கு வந்த பரிசுகளில் இதுவும் ஒன்று. ஒரு ப்ளாங்க் சிலேட்டாகத்தான் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப அத்தியாயமே பொடனியில் பளேர் என்று…

நான் வெளியேறுகையில்…

நான் வெளியேறுகையில் என்னைத் தொடர்ந்து புன்னகைத்தபடி வருவதில்லை நீ வாசல்வரை முன்பு போல கட்டிலிலே சாய்ந்து என்னையும் தாண்டி கதவினூடாகப் பார்த்திருக்கிறாய் தொலைதூரத்தை அமைதியாக பறக்கிறது பட்டம் மிகத் தொலைவான உயரத்தில் நூலிருக்கும் வரை தெரியும் உனக்கும் என்னை விடவும் நன்றாக…

அ. முத்துலிங்கம் அவர்களின் “அமெரிக்க உளவாளி”: போட்டி

திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்ற நூலில் ஒன்று அ. முத்துலிங்கம் அவர்களின் “ அமெரிக்க உளவாளி ‘’ . தமிழில் சுயசரிதைத் தன்மை கொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத்தகவல்களும் பொது…

கௌமாரிமுத்துவின் ‘ தேனி மாவட்டம் ‘

ஒளிப்பதிவாளர் மகிபாலன் தேசிய விருது பெற்ற ‘ வேதம் புதிது ‘ கண்ணனுக்குத் தெரிந்தவர். அவருடைய ஓளிப்பதிவில் வந்திருக்கிறது இந்தப் படம். அதனால் அன்பின் அடிப்படையில் நான், கண்ணன், முகமது அலி, சென்னை அண்ணா தியேட்டரில் நேற்று படம் பார்த்தோம். கிட்டத்தட்ட…

பறவைகள் உலகின் கவித்வமும் அழகும்

வாழ்க்கையின் அந்திம நாட்களைக் கழிக்க சென்னை வந்தாயிற்று. வீட்டின் முகப்பில் உள்ள மூன்று புறமும் காற்றுக்கு வழிவிட்டுத் திறந்து ஆனால் கம்பி கிராதிகளால் அடைபட்டிருக்கும் வாசலை நோக்கிய இடம் தான் நான் விருப்பத்துடன் பகல் நேரம் முழுதையும் செலவிடும் இடம். வீட்டின்…