*மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் *
*அறம் • அரசியல் • இலக்கியம்*
*இரு நாள் உரைகளும் கருத்தமர்வுகளும்.*
*
*
*
•
கலாநிதி இ. பாலசுந்தரம் • பா. தேவகாந்தன் • தீபன் சிவபாலன் • ஜெனிற்றா நாதன்
• கிருத்திகன் குமாரசாமி
•
வின்சன்ட் போல் சந்தியாப்பிள்ளை • இரா சிவரட்ணம் • பா. அ. ஜயகரன்
• பால சுகுமார்
• விஜய் சவரிமுத்து • ராம் சர்வேந்திரன் • பொன்னி அரசு • சுதர்சன் துரையப்பா
• சதா விவேகானந்தன் • கலாநிதி பார்வதி கந்தசாமி
• த. அகிலன்• கலாநிதி சுல்பிகா ஸ்மாயில்
• கலாநிதி உ. சேரன்
• அமரநாத் அமரசிங்கம் • ரஃமான் ஜான்
ஆகியோர் ஆய்வுக் கருத்துக்களை வழங்கவிருக்கிறார்கள்
*
*1ம் நாள் நிகழ்வு: *
*October 6th, 2012 9:00 A.M*
*இடம்: *
*Scarborough Civic Centre*
*150 Borough Drive*
*(North-west corner of McCowan Rd. and Ellesmere Rd.)*
*Scarborough (Toronto), ON. Canada*
*M1P 4N7*
அமர்வு:1
• த. அகிலன், தீபச்செல்வன், யோ. கர்ணன் எழுத்துக்களுக்கூடாக
போரும் அதன் தடங்களும்
• புலம்பெயர் இலக்கியம் – ஈழத்து இலக்கியம் ஒரு ஒப்புநோக்கு
• ஈழத்து நாட்டார் வழமைகளும், செவி வழி இலக்கியமும்;
அமர்வு: 2
• கனடாவில் தமிழ் பெண்கள், குடும்ப வன்முறை
• ‘யானும் இட்ட தீ’ – தமிழ் முதியோர் வாழ்வு
அமர்வு: 3
• சாதீயம்: போர் – இடப்பெயர்வு – புலம்பெயர்வு
• ஈழத்தமிழர் மத்தியில் சாதீயப் பரம்பல்
• அனுபவப் பதிவு
அமர்வு: 4
• கனேடியத் தமிழ் நாடகங்கள்
• வன்னியில் திரைப்பட முன்னகர்வுகள்
• ஈழத்து மரபுவழி நாடகங்கள்
சிறப்புரை:
மலையக இலக்கியம்
மு. நித்தியானந்தன்
(முன்னாள் விரிவுரையாளர் –
இலங்கைப் பல்கலைக்கழகம்)
ஜெய் பீம் தோழர்
டாக்டர் அம்பேத்கார் பற்றிய
விபரணத் திரைப்படம்
இயக்கம்: ஆனந்த் பட்வர்தன்
2ம் நாள் நிகழ்வு
October 7th, 2012 2:00 P.M
இடம்:
The Church of St. Columba
2723 St.Clair Avenue East
East York (Toronto), ON. Canada
M4B 1M8
அமர்வு: 1
• பால் – பால் அடையாளம் – பாலியல் தேர்வு
• தமிழ் இலக்கியத்தில் பாலின வேறுபாடுகள்
அமர்வு: 2
• போரும் பெண்களும், போருக்கு பின்னரான பெண்கள் வாழ்வு
• கனடாவில் குழு வன்முறை
• கனடாவில் தமிழர்கள்
அமர்வு: 3
• தமிழ் தேசியம்
• இலங்கையில் தேசிய இனங்களுக்கிடையான
நல்லிணக்கணமும் சவால்களும்
• இலங்கை இடதுசாரி அமைப்புகளின்
இனப்பிரச்சினை தொடர்பான பார்வை
சிறப்புரை
தேசிய இனப்பிரச்சினையில் முஸ்லீம் மக்களின்
நிலைப்பாடும் மற்றும் முஸ்லீம் மக்களின்
இனத்துவம் தொடர்பான மதிப்பீடும்
பேராசிரியர் இம்தியாஸ்
Dr. A.R.M. Imtiyaz, Ph.D
Asian Studies/Political Science
Temple University, Philadelphia
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
தொடர்புகளுக்கு:
thedakam@gmail.com
facebook.com/thedakam
647•891•8597
416•731•1752
647•702•8603
- ஒரு கூட்டம் புறாக்கள்
- பத்மஜா நாராயணன் : மலைப்பாதையில் நடந்த வெளிச்சம்
- ஆலமரத்துக்கிளிகள்
- சும்மா வந்தவர்கள்
- மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் – உரைகளும் கருத்தமர்வுகளும்
- வெளிநடப்பு
- இந்திய தேசத்தின் தலைகுனிவு
- சென்னையில் நடந்த முதல் வேலை நிறுத்தம்
- கண்ணீரில் எழுதுகிறேன்..
- சிறை
- நான்கு நண்பர்களும் சசிகுமாரும்
- ஓடியது யார்?
- ஒளி-ஒலி ஊடகங்களும் பெண்முன்னேற்றமும்
- காதல் துளி
- மறக்க முடியாத மாமனிதர் – டாக்டர் ஜி.ஜெயராமன்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -4
- பால்வீதி ஒளிமந்தை வெப்ப வாயு முகில் மூட்டத்தில் பதிக்கப் பட்டுள்ளது
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 39) காதலில் அடையாளம்
- தாகூரின் கீதப் பாமாலை – 33 பயணியின் கால்தடம் !
- அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்க
- குரானின் கருவும் உருவும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –30
- எங்க வீட்டு தங்க ஊசிகள்…!
- கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?
- நம்பிக்கை ஒளி! – 1
- நினைவுகளின் சுவட்டில் (101)
- மருத்துவ தொழிலில் தேவை ரண சிகிச்சை
- பத்தி எரியுது பவர் கட்டு
- அக்னிப்பிரவேசம் -3
- வெற்றியின் ரகசியம்!
- கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்
- என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்
- ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி
- “சொள்ள மாடா! மாத்தி யோசி!”
- பஞ்சதந்திரம் தொடர் 58 – மூன்று ஸ்தனமுள்ள அரசகுமாரி
- அனைவருக்குமான அசோகமித்திரன்!