ஹிலா திருமணம் என்ற சாபம்

ஹிலா திருமணம் என்ற சாபம்

ஏ. ஹெச். ஜாபர் உல்லா The curse of Hila marriage By A. H. Jaffor Ullah ஒரு சமூகத்தை ஆராயவேண்டுமென்றால், அதன் உறுப்பினர்களின் சொந்த வாழ்க்கையை நுணுகிப் பார்க்கவேண்டிய அவசியமில்லை. மாறாக, அவர்களது சமூக பழக்க வழக்கங்களை பார்க்க வேண்டும்…
குருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

குருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

வெலிகம ரிம்ஸா முஹம்மத் குருத்துமணல் என்ற கவிதை நூல் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 78 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர்  மருதமணாளன் என்ற புனைப்பெயரில் எழுதிவந்த இப்றாஹீம் எம். றபீக் அவர்களாவார். இவர் 1986…

அம்மாவின் மோதிரம்

  அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல்…

யூகலிப்டஸ் மரங்கள் அழகானவைதான்

  இந்திரன் மொழிபெயர்ப்பில் 2002ல் வெளிவந்த கடவுளுக்கு முன்பிறந்தவர்கள் கவிதை நூலில் இடம்பெற்றிருக்கும் சில கவிதைகளும் இந்தியப் பழங்குடிகளின் வாழ்தலுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவு நெருக்கத்தையும் முரணையும் பேசுகின்றன. ஜார்கண்ட் பகுதியில் வாய்மொழி மரபாக பேசப்படும் கவிதை ஒன்று யூகலிப்டஸ் மரத்திற்கும்…
அக்னிப்பிரவேசம் – 4

அக்னிப்பிரவேசம் – 4

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com வகுப்பைச் சேர்ந்தவர்கள் எல்லோறும் பிகினிக் சென்றார்கள். ஏறக்குறைய இருபத்தைந்து மாணவிகளுடன் கம்பார்ட்மென்ட் கலகலப்பாய் இருந்தது. வயதானவர்கள் முதல் நேற்று மீசை முளைத்த விடலைகள் வரையில் அந்தப் பெட்டிதான் கவர்ந்து…
விற்பனைக்கு வர இன்னும் சில தினங்களே!  திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்

விற்பனைக்கு வர இன்னும் சில தினங்களே! திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்

திராவிட இயக்கம் என்று ஒன்று இருந்த்தில்லை; தொடக்கம் முதல் இன்று வரை திராவிட அரசியல்தான் இங்கு நடத்தப் படுகிறது என்பதை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தும் நூல் புத்தக விலை : ரூ. 135/-  பக்கம் 200 வெளியீடு: கிழக்கு பதிப்பகம் லாயிட்ஸ் சாலை…

முதன்முதல் பூமியிலிருந்து காணக் கிடைத்த காட்சி : கருந்துளை ஏவு பீடம்

  (World’s First Glimpse of Black Hole Launchpad) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா கண்ணுக்குத் தெரியாத கருந்துளை கருவிக்குத் தெரியுது ! கதிரலைகள் விளிம்பில் குதித்தெழும் போது கருவிகள் துருவிக் கண்டுவிடும் ! அகிலவெளிக் கடலில்…

நம்பிக்கை ஒளி (2)

மன உணர்வும், மனித உறவுகளும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்பட்டது. இதன் காரணமாகவே வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் பல திருப்பு முனைகளைச் சந்திக்கிறோம். ராஜகணபதி கோவிலில் கூட்டம் இல்லாதலால் அமைதியாக இருந்தது. கண்மூடி அமர்ந்தவுடன் ஏனோ பழைய நினைவுகள் ரொம்பவே அலைக்கழித்தது.…

ரத்தத்தை விடக் கனமானது தண்ணீர்

  அந்தக் காரின் முதுகில் மோதிய வேகத்தில் தன் இருசக்கர வாகனத்துடன் இரண்டு மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார் வசந்தன். தலைக் கவசத்தின் இடப்பக்கம் பழைய டயராய்த் தேய்ந்து விட்டது. அந்த ஒரு வினாடி வசந்தனின் உயிரின் விலை 90 வெள்ளிக்கு வாங்கிய…

மொழிவது சுகம்- அக்டோபர் 5 -2012

  1. Domaine de Courson   நீங்கள் இயற்கையை உபாசகராகவோ அல்லது தோட்டக் கலைஞராகவோ இருந்து பாரீஸ¤க்கும் வரநேர்ந்தால், பாரீஸ¤க்கருகில்  'எஸ்ஸோன்' (Essonne) என்ற புறநகரிலிருக்கும் தாவரஇயற் பூங்கா 'Domaine de Courson' உங்கள் பயணத் திட்டத்தில் இடம்பெறவேண்டும். தோட்டக்கலைஞர்களும்,…