Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
மீட்சிக்கான விருப்பம்
எந்த வகுப்பில் படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஏதோ ஒரு வகுப்பில் துணைப்பாட நூலாகத்தான் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாகப் படித்தேன். நேரடியான தமிழ்ப்பாடத்தை வரிவரியாகப் படித்து விளக்கம் சொல்லி நடத்தும் எங்கள் தமிழ் ஐயா துணைப்பாடத்தை நடத்தும்போது புத்தகத்தையே…