நம்பிக்கை ஒளி! (4)

உலகமே இருண்டு போய் ஏதோ அதள் பாதாளத்தினுள் அனைவரும் தத்தளிப்பது போல ஒரு படபடப்பு. நாட்கள் சில உருண்டோடியது புரிந்தது. மீண்டு எழ வேண்டியது அவசியம்தான். அடித்துப் போட்டது போன்று உடலும், மனமும் ரணமாகிக் கிடந்தது. வெகு நேரம் கழித்துதான் இரவு…
வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள்  –34

வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –34

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றிகள் கிடைக்கும் என்பதில்லை வரும் தோல்விகளைக் கண்டால் துவண்டுவிடக் கூடாது என் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிகளும் தோல்விகளும் எதிர் கொண்டிருக்கின்றேன். வெற்றி கிடைத்த பொழுது தன்னிலை மறந்ததில்லை. எடுத்துவைக்கும்…
இலக்கியப்பயணம்:  —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா    —-       கனவு 25

இலக்கியப்பயணம்: —கனவு இலக்கிய இதழுக்கு வெள்ளிவிழா —- கனவு 25

செகந்திராபாத் நகரத்தைப் பற்றி வேலை நிமித்தமாய் அங்கு செல்வதற்கு முன் அசோகமித்திரனின் எழுத்துக்கள் மூலமே அறிந்திருந்தேன்.அவரின் ஏராளமான சிறுகதைகள், 18வது அட்சக் கோடு நாவல்,மாபூமி போன்ற திரைப்படங்கள்,தெலுங்கானா போராட்டக் கதைகள் ஆகியவையே செகந்திராபாத் பற்றின விபரங்களை மனதில் விதைத்திருந்தன. வெளிமாநில தமிழ்ச்சஙகளின்…
மானுடம் போற்றுதும்

மானுடம் போற்றுதும்

மானுடம் போற்றுதும் மானுடம் போற்றுதும் இருக்கின்றார் இவர்களெல்லாம் இவ்வுலகில் என்பதினால் மானுடம் போற்றுதும் எம் மானுடம் போற்றுதும். இன்னாரைப் போல நீயும் இதெல்லாம் செய்ய வேண்டும் இப்படித்தான் வாழ வேண்டும் என்றெல்லாம் அடையாளம் காட்ட நம்முடன் யார் இருக்கிறார்கள்:? அரசியலாகட்டும் சமூக…

குணங்குடி மஸ்தான் சாகிபின் கண்ணே ரஹ்மானே….

பக்கீர் களின் தாயிரா இசைப்பாடல்களில் குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களும் இடம் பெறுகிறது. இதில் கண்ணே ரஹ்மானே என முடியும் கண்ணிவகைப்பாடல்களும் இரக்கத் துணிந்து கொண்டேனே மற்றும் ந ாயனே நாயனே என வரும் பாடல்களும் ,நிராமயக் கண்ணிப்பாடல்களும் உள்ளடங்கும். ஏகப்பெருவெளியில்…
உண்மையின் உருவம்

உண்மையின் உருவம்

”காந்தியைப்பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன், அது உண்மையா?” என்று கேட்டார் நண்பர். என்ன விஷயம் என்பதுபோல நான் அவரைப் பார்த்தேன். “பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, அதைக் கடவுள் கொடுத்த தண்டனை என்று காந்தி சொன்னதாக சமீபத்தில் ஒரு கவிஞர் அமெரிக்காவில் நிகழ்ந்த…

நான் ரசித்த முன்னுரைகளிருந்து…. 1. இராஜாஜி – வியாசர் விருந்து.

நான் ரசித்த முன்னுரைகளிருந்து...... --------------------------------------------------- 1. இராஜாஜி - வியாசர் விருந்து. ========================= - வே.சபாநாயகம். "கானார் இமயமும் கங்கையும் காவிரியும் கடலும் நானாநகரமும் நாகமும் கூடிய நன்னிலமான'' நமது பாரத நாட்டில் தோன்றிய முனிவர்களும், ஞானிகளும், பக்த கவிஞர்களும் வாயிலில்…

அனுராக் பாசுவின் “ பர்·பி ‘

மூன்று வாரமாக மல்டிப்ளெக்சில் ஓடுகிறதே என்கிற கியூரியாசிட்டியில், படம் பார்க்கப் போனேன். கிடைத்த அனுபவம் சூப்பர். ஓரளவிற்கு ரன்பீர் கபூர் நல்ல நடிகர் என்பது, எனக்கு ராக்கெட் சிங் பார்த்தபோதே புலப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்தவுடன் அது உறுதி பட்டது. ஒல்லி…

திரைப்படம்: ஹாலிவுட்டின் கதைச்சுரங்கம்

    கடந்த ஆண்டுகளில்  வெளியான அமெரிக்கப்படங்களில் குறிப்பிட்த்தக்கதாய் சம்வேர், பிரிசியஸ் ஆகியவற்றைச் சொல்லலாம். சம்வேர் வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. ஹாலிவுட்டின் திரைப்பட நடிகரான ஜானி  வழக்கமான திரைப்பட நட்சத்திரத்தின் புகழையும் ஆடம்பர வாழ்க்கையையும் கொண்டவன்.…

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது.

தயவு செய்து இந்தச் செய்தியை பத்திரிகையில் பிரசுரித்து உதவி செய்யவும். 2012 நவம்பர் 11 ஞாயிற்றுக் கிழமை, மாலை 4.30 மணிக்கு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், இல 58, தர்மராம வீதி, கொழும்பு – 06 இல்…