Posted inகதைகள்
அக்னிப்பிரவேசம் – 6
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பாவனாவுக்கு சுந்தரி எழுதுவது, பாவனா! எப்போதும் க்ஷேம சமாசாரங்களை விசாரித்துவிட்டு கடிதத்தைத் தொடங்கி, நலமாய் இருக்கிறேன் என்று நாலு வரிகளுடன் முடித்து விடுவதாக கோபித்துக் கொண்டு கடிதம் எழுதியிருந்தாய்.…