Posted inஇலக்கியக்கட்டுரைகள்
குருத்துமணல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
வெலிகம ரிம்ஸா முஹம்மத் குருத்துமணல் என்ற கவிதை நூல் புதுப்புனைவு இலக்கிய வட்டத்தின் வெளியீடாக 78 பக்கங்களில் 36 கவிதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியர் மருதமணாளன் என்ற புனைப்பெயரில் எழுதிவந்த இப்றாஹீம் எம். றபீக் அவர்களாவார். இவர் 1986…