Posted inகவிதைகள்
வால்ட் விட்மன் வசன கவிதை – 7 அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் (I Hear America Singing)
(1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா அமெரிக்கா பாடுவதைக் கேட்கிறேன் அநேக கோலாகலப் பாட்டுகளைக் கேட்கிறேன். எந்திரத் துறைஞன் ஒவ்வொரு வனும் தனது தொழில் பற்றிப் பாடுகிறான், களிப்பும், கைப்பலம் அளிப்பதால். தச்சன் தன் தொழிலைப் பாடுவான் உத்தரமோ மரப்பலகையோ…