நன்றியுடன் என் பாட்டு…….குறு நாவல் அத்தியாயம் – 4 – 5

-தாரமங்கலம் வளவன் சென்னைக்கு வந்த கல்யாணியை பார்த்த லட்சுமி, தன் கணவரிடம், “ கல்யாணியை கண்டிப்பா மருமகளாக்கிக்க போறேன்.....”என்று சொல்ல, “ என்னையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ...” என்றார் கிண்டலாய்... வெங்கட் தன் ரெகார்டிங் சம்மந்தமாக, பிஸியாக இருந்ததால், லட்சுமி அம்மா கல்யாணியின்…